Posts

Showing posts from December, 2020

தமிழ் டெலிவிஷன் சீரியல்களின் 47 - வது வாரத்திற்கான TRP ரேட்டிங் | TRP Of This Week | TRP Of This Week 47

Image
தமிழ் டெலிவிஷன் சீரியல்களின் 47 - வது வாரத்திற்கான TRP ரேட்டிங் தமிழ் டெலிவிஷன் சீரியல்களின் 47 - வது வாரத்திற்கான TRP ரேட்டிங் சமீபத்தில் வெளியானது. TRP பட்டியலில் சன் டிவி சீரியல்களே தொடர்ந்து முன்னணியில் உள்ளது. தொடர்ந்து சன் டிவி யின் ரோஜா சீரியல் இந்த முறையும் முதல் இடத்தை பிடித்துள்ளது.  OVERALL SERIALS TRP RATING WEEK - 47 1.  ரோஜா - 13.3 2. பாரதி   கண்ணம்மா - 10.9 3. பூவே   உனக்காக - 9.5 4. அபியும் நானும் - 9.2 5. பாண்டியன் ஸ்டோர்ஸ் 8.5 இந்த வருடத்தின் 47 - வது வாரத்திற்கான ஒட்டுமொத்த சீரியல்களின் TRP ரேட்டிங் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள் Overall Serials TRP WEEK 47 | TRP Of This Week